உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்

தூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்

தூத்துக்குடி; த்துக்குடி அருகே சாயர்புரம் இயற்கை ஜோதி பண்ணைக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி நாட்டை சேர்ந்த  9  பெண் உள்ளிட்ட  26 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இன்று ஜன., 4 காலை வந்தனர். அவர்கள் தமிழர் பாரம்பரிய வேட்டி, சேலை உடை அணிந்து பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !