உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கோட்டை லிங்குசாமி சித்தர் பீடத்தில் குருபூஜை விழா

கீழக்கோட்டை லிங்குசாமி சித்தர் பீடத்தில் குருபூஜை விழா

சின்னாளபட்டி; கீழக்கோட்டை லிங்குசாமி சித்தர் பீடத்தில், குருபூஜை விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், 18 சித்தர்கள் ஹோமம், தேவார பாராயணம், திருவாசக முற்றோதல் நடந்தது. மலர் அலங்காரத்துடன் மகேஸ்வர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம். ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !