உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி பிராண பிரதிஷ்டை; அகமதாபாத்தில் பக்தர்கள் பிரார்த்தனை

அயோத்தி பிராண பிரதிஷ்டை; அகமதாபாத்தில் பக்தர்கள் பிரார்த்தனை

அகமதாபாத்: இன்று அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நடை உள்ளது. இதற்காக அகமதாபாத்தில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில், கும்பாபிஷேக விழாவைக் குறிக்கும் வகையில், அயோத்தி ராமர் மந்திரின் ரங்கோலிக்கு வரையப்பட்டு  பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !