உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் பிரதிஷ்டை; சென்னையில் தீபமேற்றி கொண்டாடிய மக்கள்

அயோத்தி ராமர் பிரதிஷ்டை; சென்னையில் தீபமேற்றி கொண்டாடிய மக்கள்

சென்னை; அயோத்தி ராமர் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராமரை வரவேற்று சென்னையில் தீப உற்சவம் நடைபெற்றது.

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள கோவிலில் ராம சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்து பிராண பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து சென்னையில் வீடு தோறும் கார்த்திகை தீபம் போல அகல் விளக்குகளில் தீபமேற்றி மக்கள் கொண்டாடினர். பல்வேறு இடங்களில் தீப உற்சவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !