முத்து கருமாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
                              ADDED :639 days ago 
                            
                          
                          திருப்பூர், பி.என் ரோடு, ராம்நகர் 2வது வீதியில் உள்ள முத்து கருமாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோயிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.