உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடியில் இருந்து 2440 கிலோமீட்டர் டூவீலரில் அயோத்திக்கு பயணம்

தூத்துக்குடியில் இருந்து 2440 கிலோமீட்டர் டூவீலரில் அயோத்திக்கு பயணம்

தூத்துக்குடி; தூத்துக்குடியில் இருந்து பா.ஜ.க., பிரமுகர்கள் ஐயப்பன், முருகானந்தம் ஆகியோர் அயோத்தி ராமர் கோவிலுக்கு 2440 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் இன்று புறப்பட்டு சென்றனர். வைகுண்டபதி பெருமாள் கோவிலில் பூஜைகள் செய்து அவர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !