/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் அம்மணி அம்மன் கோபுர உச்சியில் செடிகள் ; உடனடியாக அகற்ற கோரிக்கை
அருணாசலேஸ்வரர் அம்மணி அம்மன் கோபுர உச்சியில் செடிகள் ; உடனடியாக அகற்ற கோரிக்கை
ADDED :682 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகும் வகையில், வளர்ந்து வரும் செடியை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுர உச்சியில் பழமையான சிற்பங்களுக்கு இடையே வளர்ந்துள்ள செடிகள் அகற்ற படாமல் உள்ளது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.