உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்

விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்

திருநகர்; மதுரை விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. காலையில் யாகபூஜை முடிந்து புனித நீரால் உற்ஸவர்கள், மூலவர்களுக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிர்வாகிகள் குணசேகரன், ஆறுமுகம், ராமலிங்கம் பூஜை ஏற்பாடுகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !