திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா!
ADDED :4772 days ago
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவ, மாணவிகளின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது.