உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐதராபாத் திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலின் பிரம்மோற்சவ பத்திரிகை வெளியீடு

ஐதராபாத் திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலின் பிரம்மோற்சவ பத்திரிகை வெளியீடு

ஐதராபாத்; ஜூப்ளி ஹில்ஸ் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலின் பிரம்மோற்சவ சுவர் பத்திரிகையை தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர ரெட்டி வெளியிட்டார்.

ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி மற்றும் கணபதி கோயிலின் பிரம்மோத்ஸவ சுவர் பத்திரிகையை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர ரெட்டி இன்று மாலை பத்மாவதி புரத்தில் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கோவில் துணை இஓ எம்.ரமேஷ்பாபு கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !