அவதார உற்சவம்
ADDED :4828 days ago
தேவகோட்டை:திருமலை திருப்பதி தேவஸ்தானம்,தேவகோட்டை சின்னமைனர் பாலன் பவுண்டேசன் இணைந்து மணவாள மாமுனிகள் திருஅவதார உற்சவ விழா நடத்தினர். விழாவில் மாமுனிகள் பற்றி ஸ்ரீரங்கம் ராகவன், கபிஸ்தலம் அனந்தான் பிள்ளை சிவாச்சாரியார், ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜாராம்,தோப்பு சுவாமி விலாஞ்சுலம் பிள்ளை ராமானுஜ சுவாமி, ஆண்டாள் ராஜன், ராஜன் பேசினர்.