குறிஞ்சி நகர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :4764 days ago
பந்தலூர் குறிஞ்சி நகர் முருகன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு இரண்டு நாட்கள் நடந்த சிறப்பு பூஜையில் உள்ளூர் மக்கள் பங்கேற்றனர்.