இன்றைய சிறப்பு !
ADDED :4764 days ago
ஐப்பசி 11 (அக். 27) சிறப்பு: பக்ரீத், சனிப்பிரதோஷம், வாஸ்து நாள்
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30-6 மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், மனை, மடம், ஆலயம் வாஸ்து செய்ய நல்ல நேரம்: காலை 7.44 - 8.20 மணி