குளக்கரையில் 16 லிங்கங்கள்
ADDED :559 days ago
மகாமக குளக்கரையில் 16 சிவலிங்கங்களுக்கு சன்னதிகள் உள்ளன. அவை1. பிரம்ம தீர்த்தேஸ்வரர்2. முகுந்தேஸ்வரர் 3. தனேஸ்வரர் 4. விருஷபேஸ்வரர்5. பரணேஸ்வரர்6. கோணேஸ்வரர் 7. பக்திஹேஸ்வரர்8. பைரவேஸ்வரர்9. அகத்தீஸ்வரர்10. வியாசேஸ்வரர்11. உமைபாகேஸ்வரர்12. நைருத்தீஸ்வரர் 13. பிரம்மேஸ்வரர் 14. கங்காதரேஸ்வரர் 15. முத்த தீர்த்தேஸ்வரர் 16. ஷேத்திர பாலேஸ்வரர்