சுற்றினாலே புண்ணியம்
ADDED :630 days ago
மகாமக குளத்தில் நீராட வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதை ஒருமுறை சுற்றினாலே பாற்கடலைக் கடையும் போது மத்தாக இருந்த மேருமலையை நுாறு தடவை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இரண்டு முறை சுற்றினால் சிவலோகத்தை வலம் வந்த பலனும், மூன்று தடவை சுற்றினால் பிறப்பற்ற முக்தி நிலையும் உண்டாகும்.