மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது ஏன்?
ADDED :615 days ago
தட்சன் மகளாக பார்வதி அவதரித்தது மாசிமகத்தில் தான். அவளே ராஜ ராஜேஸ்வரியாக உலகை ஆள்கிறாள். அதனால் இந்த பழமொழி உண்டானது. குடும்ப நிர்வாகத்தை நடத்துவதும் ஜெகத்தை ஆள்வது போலத்தான்.