உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெய மாருதி ராகவேந்திர ஸ்வாமி கோவிலில் சிறப்பு பூஜை

ஜெய மாருதி ராகவேந்திர ஸ்வாமி கோவிலில் சிறப்பு பூஜை

காரமடை; காரமடை ஜெய மாருதி ராகவேந்திர ஸ்வாமி கோவிலில் மாசி மாத மூன்றாவது வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடந்த சிறப்பு பூஜையில் ராகவேந்திர உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !