உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுதியூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்

விழுதியூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள விழுதியூரில் மீனாட்சி சொக்கலிங்க சுவாமி கோயில் உள்ளது. பரிவார தெய்வங்களாக  விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரரர் உள்ளனர். சிதிலமடைந்துள்ள இக்கோயிலில் திருப்பணி நடக்கிறது.
ஓரிடத்தில் தோண்டும்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சிலை கிடைத்தது. திருப்பணி முடிந்து அக்டோபர் 28ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்புக்கு போன்: 98400 53289.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !