எந்த திதிகளில் வரும் முகூர்த்தம் சிறப்பானவை?
ADDED :556 days ago
பிரதமை, அஷ்டமி, நவமி, பவுர்ணமி, அமாவாசை தவிர்த்த மற்ற திதிகளில் வரும் முகூர்த்தம் சிறப்பானவை.