சிலர் எதை சொன்னாலும் ‘ததாஸ்து’ என்கிறார்களே...
ADDED :666 days ago
ததாஸ்து என்பார்கள். ‘அப்படியே ஆகட்டும்’ என பொருள். அதாவது அவர்களிடம் கூறும் நல்ல விஷயத்தைக் கேட்டு ‘நல்லதே நடக்கட்டும்’ என ஆசியளிக்கின்றனர்.