சிவராத்திரியன்று அன்னதானம் செய்யலாமா?
ADDED :628 days ago
சிவனுக்காக விரதமிருந்து விழித்திருக்கும் நாள் சிவராத்திரி. விரதமின்றி சிவ தரிசனம் மட்டும் செய்பவர்கள் அன்னதானம் செய்யலாம்.