உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளையுள்ள ஒரே விதை

துளையுள்ள ஒரே விதை

ருத்ராட்ச மரத்தின் விதைக்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற விதைகளில் துவாரம் இருக்காது. துளசி அல்லது ஸ்படிக மணிகளை துளையிட்ட பிறகே கோர்க்க முடியும். ஆனால் இயற்கையிலேயே துளை உள்ளது ருத்ராட்சம். எல்லா மனிதர்களும் எளிதாக அணிய வேண்டும் என்ற அடிப்படையில் கடவுளே இப்படி செய்திருக்கிறார் போலிருக்கிறது. ஜாவா தீவு, நேபாளம், பெங்களூருவில் ருத்ராட்ச மரம் வளர்கிறது. வியாதியை போக்கும் தன்மை  இதற்குண்டு. ருத்ராட்சத்தை ஊற வைத்த நீரில் மஞ்சள்பொடி சேர்த்து குடித்தால் வாந்தி, இருமல் நீங்கும். சூடு தணியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !