ஸ்ரீ ஸ்வேதாம்பர் ஜெயின் மந்திர் கோவிலில் அருட் போதனை
ADDED :531 days ago
திருப்பூர், சபாபதிபுரம், ஸ்ரீ ஸ்வேதாம்பர் ஜெயின் மந்திர் கோவிலில் ஃபகன் ஃபெரி நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர், சபாபதிபுரம், ஸ்ரீ ஸ்வேதாம்பர் ஜெயின் மந்திர் கோவிலில் ஃபகன் ஃபெரி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆச்சாரியா உதய பிரபு சுரீஷ்வர்ஜீ சுவாமிகள் அருட் போதனை வழங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு மற்றும் ஆசி பெற்றனர்.