பங்குனி உத்திரம்; உடுமலை சோழிஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை
                              ADDED :585 days ago 
                            
                          
                          உடுமலை ; உடுமலை அகிலாண்டேஸ்வரி சமேத சோழிஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.