உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் நாளை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

சென்னையில் நாளை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

சென்னை; காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நாளை 30ம் தேதி மாலை 6:00 மணிக்கு சென்னை ராஜகீழ்பாக்கம் சங்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யாமந்திர் பள்ளிக்கு விஜயம் செய்கிறார். தொடந்து, அனுஷ பூஜையில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !