பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் ஆரத்தி பூஜை
ADDED :579 days ago
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. காலை ஆரத்தியுடன் துவங்கிய பூஜை, கணபதி ஹோமம், சாய் அஷ்டோத்திர ஹோமம், சாவடி ஊர்வலம், ஷீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.