உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை

கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை

கோவை; கோவை, அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது.

கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரைப் பெருந்திருவிழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி லட்சார்ச்சனை வழிபாடு நடந்தது. இந்த வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !