அனுஷ நட்சத்திரம்; காஞ்சி மகா பெரியவா விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :895 days ago
கோவை; சித்திரை மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள மகா பெரியவா விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மகா பெரியவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா பெரியவரை தரிசனம் செய்தனர்.