உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டக்காளைபட்டி முனியாண்டி கோயில் அன்னதானம்

கட்டக்காளைபட்டி முனியாண்டி கோயில் அன்னதானம்

மேலுார்; கட்டக்காளைபட்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முனியாண்டி கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்க பெற்றவர்கள் 130 க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டினர். அதனைத் தொடர்ந்து நயித்தான்பட்டி, கோட்டநத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !