உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பாலக்காடு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

கேரள மாநிலம் பாலக்காடு லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெருமாள் ராதா ருக்மணி தேவியர்களுடன் கிருஷ்ணன் அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !