உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை சதய நட்சத்திரம்; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேகம்

சித்திரை சதய நட்சத்திரம்; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேகம்

பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் சித்திரைத் மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் சித்திரைத் மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின் திருநாவுக்கரசர் புறப்பாடு நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாட்டை கோயில் நிர்வாகம் செய்தது‌. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !