பெரியகுளம் தொட்டிச்சி அம்மன் கோயிலில் திருவிழா
ADDED :593 days ago
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பழைய பஸ்டாண்ட் அருகே தொட்டிச்சியம்மன், கருப்பணசாமி கோயில் உள்ளது. பக்தர்கள் மா விளக்கு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். முளைப்பாரிகள் எடுத்தும் அதற்கு ஏராளமான பெண்கள் கும்மியடித்து நேரடி வீதி, அரண்மனை தெரு, சுப்பிரமணிய சாவடி தெரு வழியாக ஊர்வலமாக சென்றனர்.