உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் வைகாசி சிறப்பு பூஜை

அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் வைகாசி சிறப்பு பூஜை

தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் வைகாசி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆதாரங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !