/
கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா; ஏகாதச ருத்ர பாராயணம்
விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா; ஏகாதச ருத்ர பாராயணம்
ADDED :536 days ago
விழுப்புரம்; விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி பெரியவர் சந்திர சேகரரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 131 வது ஆண்டு விழாவில் ஏகாதச ருத்ர பாராயணம் ஹோமம் நடந்தது.
விழுப்புரம் சங்கர மடத்தில் மஹா பெரியவா 131 வது ஜெயந்தி மஹோத்ஸவ விழா இன்று நடைபெற்றது. விழாவில் காலை ஏகாதச ருத்ர பாராயணம் ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து, சங்கல்பம், மஹஸ்யானம், ருத்ர ஏகாதசி ஜபம், ஹோமம், வஸோத்தரை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.