உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமத்தில் மஹாதேசிகன் 90வது திருநட்சத்திர மஹோத்சவம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமத்தில் மஹாதேசிகன் 90வது திருநட்சத்திர மஹோத்சவம்

சென்னை; ஆழ்வார்பேட்டை, ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமத்தில், ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீரங்கராமாநுஜ மஹாதேசிகன் 90வது திருநட்சத்திர மஹோத்சவ வைபவத்தை முன்னிட்டு, சென்னையில் சதுர்வேத, திவ்ய பிரபந்த, ஸ்ரீமத்ராமாயண, ஸ்ரீபாதுகா சகஸ்ர, பாராயண வைபவம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !