உழைப்பு இன்றி சிலர் பணக்காரராக விரும்புகிறார்களே...
ADDED :479 days ago
முயற்சி திருவினையாக்கும் என்கிறது குறள். உழைப்பால் கிடைத்த பணமே நிலைக்கும். உழைப்பின்றி வந்த பணம் நீர்க்குமிழியாக மறையும்.