சங்கடஹர சதுர்த்தி; பிரசன்ன மகாகணபதி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :803 days ago
கோவை; ராம் நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் ஆனி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் விநாயகப் பெருமானுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் வெள்ளி கிரீடத்துடன் புஷ்ப அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.