எத்தனை நாளுக்கு ஒருமுறை மவுன விரதம் இருக்கலாம்?
ADDED :478 days ago
காலையில் நீராடி வழிபாடு முடிக்கும் வரை இருப்பது நல்லது. செவ்வாய், வெள்ளி, பிரதோஷம் போன்ற நாட்களில் பகல் முழுதும் பேசாமல் இருப்பது இன்னும் நல்லது. மவுன விரதம் ஆன்ம பலம் தரும்.