சிதம்பரம் நடராஜர் கோயிலில் பின்பற்றும் ஆகமம் எது?
ADDED :478 days ago
கோயில் வழிபாட்டு முறையைச் சொல்லும் நுால் ஆகமம். சிவ ஆகமங்கள் 28. இதில் ஒன்றான மகுட ஆகமம் இங்கு பின்பற்றப்படுகிறது.