உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!

ராமேஸ்வரம்: தீபாவளி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஏராளமான பக்தர்கள் நீராடினர்.பின், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினியை தரிசனம் செய்தனர். வாகனங்களை அக்னி தீர்த்த கடற்கரையில் நிறுத்தியதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !