/
கோயில்கள் செய்திகள் / தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக்கவசம்
தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக்கவசம்
ADDED :491 days ago
திண்டுக்கல்; திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும் வழிபாடு நடந்தது. சக்கரத்தாழ்வார் நரசிம்மர் சன்னிதியில் திருமஞ்சணம் நடந்தது.மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார்,நரசிம்மருக்குவெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது.விசேஷ பூஜை,பிரசாதமும் வழங்கப்பட்டது.ஏராளமானபக்தர்கள் பங்கேற்றுசுவாமிதரிசனம் செய்தனர்.