உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; நாளை விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; நாளை விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் நாளை ஜூலை 16ம் தேதி சலகட்லா ஆனிவார ஆஸ்தானம் நடைபெறுகிறது. இந்நிலையில், நாளை விஐபி பிரேக் தரிசனத்தை டிடிடி ரத்து செய்துள்ளது. மேலும் இன்று ஜூலை 15 தேதியிட்ட பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !