உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடையன் காளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

இடையன் காளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

தேவகோட்டை; தேவகோட்டை அருகே கொத்தங்குடி இடையன் காளியம்மன் கோவிலில் முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.பெண்கள் விளக்கு ஏற்றி இடையன் காளியம்மனுக்கு விளக்கு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !