உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்துப்பட்டு நெடுங்குணம் நீலவேணி அம்மன் கோவிலில் தேரோட்டம்

சேத்துப்பட்டு நெடுங்குணம் நீலவேணி அம்மன் கோவிலில் தேரோட்டம்

திருவண்ணாமலை; சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் நீலவேணி அம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நடந்த  தேர் திருவிழாவில் ஏராளமான  பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலவேணி  அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !