பழநியில் மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள்!
ADDED :4702 days ago
பழநி: கார்த்திகை முதல்நாளை முன்னிட்டு பழநியில் உள்ள கோயில்களில் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலையணிந்தனர்.பாதவிநாயகர் கோயில், திருஆவினன்குடிகோயில், கிரிவீதி ஐயப்பன் கோயில்களில் குருசுவாமிகள் மூலம் பக்தர்கள் அதிகாலையில் மாலையணிந்தனர்.