உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்துார் வெற்றி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா

சாத்துார் வெற்றி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா

சாத்துார்; சாத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் உள்ள வெற்றி விநாயகர் கோயில் 35வது ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின் விநாயகருக்கு இளநீர், மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்டபல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. தங்க கவசத்தில் விநாயகர் காட்சியளித்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவிழாக்குழுவினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !