உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களக்காடு ஐயப்பன் கோயிலில் படிபூஜை

களக்காடு ஐயப்பன் கோயிலில் படிபூஜை

களக்காடு; களக்காடு ஐயப்பன் கோயிலில் படி பூஜை நடந்தது. களக்காடு ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு 5 நாட்கள் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனுக்கு தினசரி சிறப்பு வழிபாடுகள், திருவாசக முற்றோதுதல் நடந்தது. 5ம் நாள் இரவு சிறப்பு நிகழ்ச்சியாக 18 படி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !