உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்

முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்

திருவாடானை; திருவாடானை தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. அன்னதானம், சுவாமி ஊர்வலம், கலை நிகழ்ச்சி நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !