உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் தொல்லையில் இருந்து விடுபட வணங்க வேண்டிய தெய்வம்..!

கடன் தொல்லையில் இருந்து விடுபட வணங்க வேண்டிய தெய்வம்..!

கடன் பிரச்சனையில் சிக்கித் தவிப்பவர்கள் சக்கி வாய்ந்த லட்சுமிநரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பால், இயநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிரி மாவு போன்ற அபிஷேகப் ருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளசி மாலை சாற்றியும் வழிபடலாம். கடன். துன்பம். கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பது தான் பெரும்பாலகளவர்களின் பிரார்த் தனையின் முக்கிய முக்கிய அம்சமாக இடம்பிடித்திருக்கும். சந்தோஷம், நினைத்தது நிறைவேற வேண்டும் என்பது அதற்கு அடுத்த இடத்தை பிடிக்கும். பலருக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே சம்பாதிக்கும் பணம் அனைத்தும் செல்கிறதே என்ற கவலையே பெரும் கவலையாக இருக்கும். இந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லை கள் தீரும். மனச்சங்கடங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்போருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் கைகூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !