மரண பயம் நீங்க மதுரை அரசு மருத்துவமனையில் ஹோமம்!
ADDED :4733 days ago
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலனுக்காக மிருத்யஞ்சய ஹோமம் இன்று நடந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில், மரண பயம் நீங்கவும், மர்ம காய்ச்சல் ஒழியவும், டெங்கு தொலையவும் வேண்டி மிருத்யஞ்சய ஹோமம் மற்றும் தன்வந்திரி யாகம் இன்று நடந்தது.